/ Jun 03, 2026

Thamileelaarasiyalthurai.info

RECENT NEWS

Category: மாமனிதர்

“தேனிசைப்பாணர் செல்லப்பா” அவர்களுக்கு தமிழீழ அரசியல்துறையினர் “மாமனிதர்” என மதிப்பளித்துள்ளனர்.

28.04.2026 தமிழீழ விடுதலைப் போராட்டப் பாடல்கள் மற்றும் உணர்ச்சி பூர்வமான புரட்சிப் பாடல்களை, தன்னுடைய ‘கணீர்’என்ற கம்பீரக் குரலால் பாடி ,தமிழர்களின் நெஞ்சங்களிலெல்லாம் விடுதலைத் தீயை ஓங்கி எரியச் செய்த “பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா” அவர்களுக்கு தமிழீழ அரசியல்துறையினரால் தமிழீழத்தின் அதி உயர் விருதான “மாமனிதர்” என்ற விருதினை வழங்கி மதிப்பளித்துள்ளனர். PDF:தேனிசைப்பாணர் செல்லப்பா
Read more

“முதுபெரும் தமிழினப் படைப்பாளி நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்கள்.”

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 29/12/2024 “முதுபெரும் தமிழினப் படைப்பாளி நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்கள்.” தமிழீழ தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த ஒரு தமிழ் தேசியப் பற்றாளரை நாம் இழந்து விட்டோம். விடுதலைப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாகவும், ஊக்க சக்தியாகவும் விளங்குவது தேசப்பற்று. இந்தத் தேசப்பற்று அவரது ஆழ்மனதில் ஆழமாக வேரோடி ஆட்கொண்டு நின்றது. இது அபரிதமான விடுதலை வேட்கையாக அவரிடம் வெளிப்பட்டு நின்றது. இவரது ஆழ்மனதை ஆட்கொண்டிருந்த […]
Read more

தமிழீழ விடுதலைக்கு அரும்பணியாற்றிய அற்புத மனிதர் கலாநிதி. சதாசிவம் மகேஸ்வரன் அவர்கள்.

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 17/12/2024 தமிழீழ விடுதலைக்கு அரும்பணியாற்றிய அற்புத மனிதர் கலாநிதி. சதாசிவம் மகேஸ்வரன் அவர்கள். தாயக விடுதலையை தனது வாழ்வின் அதியுயர் இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்திற்காக அயராது உழைத்த, அற்புதமான மனிதரை தமிழர் தேசம் இன்று இழந்துவிட்டது. தமிழ் தேசியத்தின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும் ஓயாது ஒலித்த, ஒரு பெரும் குரல் இன்று ஓய்ந்துவிட்டது. தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் உந்துசக்தியாக நின்று, முனைப்புடன் செயல்பட்ட ஒரு தமிழினப் பற்றாளர் […]
Read more

TAGS

TRENDING