நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 29/12/2024 “முதுபெரும் தமிழினப் படைப்பாளி நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்கள்.” தமிழீழ தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த ஒரு தமிழ் தேசியப் பற்றாளரை நாம் இழந்து விட்டோம். விடுதலைப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாகவும், ஊக்க சக்தியாகவும் விளங்குவது தேசப்பற்று. இந்தத் தேசப்பற்று அவரது ஆழ்மனதில் ஆழமாக வேரோடி ஆட்கொண்டு நின்றது. இது அபரிதமான விடுதலை வேட்கையாக அவரிடம் வெளிப்பட்டு நின்றது. இவரது ஆழ்மனதை ஆட்கொண்டிருந்த […]
Read more