/ Apr 17, 2026

Thamileelaarasiyalthurai.info

RECENT NEWS

“கணபதிப்பிள்ளை ஞானப்பூங்கோதை” (வண் அக்கா) அவர்களுக்கு தமிழீழ அரசியல்துறையினர் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளித்துள்ளனர்.

தமிழீழ தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு, நீண்ட பல தசாப்தங்களாக உழைத்த உன்னதமான பெண் ஒருவரை இன்று நாம் இழந்து விட்டோம். அந்த அற்புதமான பெண் “கணபதிப்பிள்ளை ஞானப்பூங்கோதை”
(வண் அக்கா) அவர்களுக்கு தமிழீழ அரசியல்துறையினர்
நாட்டுப்பற்றாளர் என மதிப்பளித்துள்ளனர்.

அந்த அறிக்கையின் PDF முழு வடிவம் கீழே தரப்படுகிறது.


PDF
VANNAKA NAADUPATALAR TATI-1-1 (1)
VANNAKA NAADUPATALAR

Pirabu K

RECENT POSTS

CATEGORIES

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *