/ Feb 21, 2026

தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் “வேளாண் மன்னன்” என்று கெளரவிக்கப்பட்ட திரு வேலுப்பிள்ளை சிவபாதம் அவர்கள் இயற்கை எய்தினார். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்,நண்பர்கள் அனைவரது துயரிலும் தமிழீழ அரசியல்துறையினராகிய நாம் பங்கு கொள்வதோடு, எமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Copyright © 2025 Thamileelaarasiyalthurai.info