/ Feb 21, 2026
பெப்ரவரி 4, ஈழத் தமிழர்களின் இருண்ட நாள்.
அன்புக்குரிய தமிழீழ மக்களே !
காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து ஈழத்தமிழர்கள் விடுபட்டு, சிங்கள இனவாதிகளின் கோரப் பிடிக்குள் சிறுபாண்மை இனமாக சிக்குண்ட, அவல வாழ்வின் தொடக்க நாளாகும். பெப்ரவரி 4 இதன் காரணத்தால், சிறீலங்கா சுதந்திரம் அடைந்த இந்த நாளை, தமிழீழ மக்களும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் கரிநாளாகப் பிரகடனம் செய்து, அவரவர் நாடுகளிலுள்ள, இலங்கைத் தூதரகம் முன்பாகக் கறுப்புக் கொடியுடன் அணிதிரண்டு, துக்க தினமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.


PDF
பெப்ரவரி 4 ஈழத் தமிழர்களின் இருண்ட நாள்
Copyright © 2025 Thamileelaarasiyalthurai.info