/ Aug 07, 2025

Thamileelaarasiyalthurai.info

RECENT NEWS

Category: அறிக்கைகள்

“பூகோளத்தின் உயரிய ஆன்மீகத் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ்!”

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 26/04/2025       பூகோளத்தின் உயரிய ஆன்மீகத் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ்! கத்தோலிக்க திருச்சபையின் 266 வது திருத்தந்தை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவு, உலக வாழ் கத்தோலிக்க மக்களையெல்லாம், ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. மானிடத்தின் விடிவிற்காக அயராது உழைத்த, ஒரு மகத்தான ஆன்மீகத் தலைவரை உலகம் இழந்து விட்டது. கடந்த 12 ஆண்டுகளாக, வத்திக்கான் நகரின் தலைவராக ஆட்சிபுரிந்த, ஆஜென்டினா நாட்டைச் சேர்ந்த, திருத்தந்தை பிரான்சிஸ் […]
Read more

தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு!

  நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 21.03.2025 தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு! தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு தொடர்பான, தமிழீழ அரசியல்துறையின் அழுத்தமான நிலைப்பாட்டை, தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கின்ற போராளிகளோடும், மக்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் கருதி, அனைத்து நாடுகளில் இயங்கிவரும், தமிழீழ அரசியல்துறையால் உத்தியோகபூர்வமாக இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது. எமது தேசியத் தலைவரின் வரலாறானது, […]
Read more

“இலங்கையின் சுதந்திர தினம் – ஈழத் தமிழர்களின் கரிநாள்!”

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 01/02/2025 “இலங்கையின் சுதந்திர தினம் – ஈழத் தமிழர்களின் கரிநாள்!” அன்புக்குரிய தமிழீழ மக்களே ! பெப்ரவரி 4ம் திகதி ஈழத் தமிழ் மக்களுக்கு இருண்ட நாளாகும். ஈழத் தமிழர்களாகிய நாம், காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து விடுபட்டு, சிங்கள இனவாதிகளின் கோரப் பிடிக்குள் சிக்குண்ட, அவல வாழ்வின் தொடக்க நாளாகும். இதன் காரணத்தால், சிறீலங்கா சுதந்திரம் அடைந்த இந்த நாளை, தமிழீழத்தில் உணர்வெழுச்சியுடனும், புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழ் மக்கள் கரிநாளாகப் பிரகடனம் […]
Read more

திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் தமிழீழப் பயணம் குறித்து தமிழீழ அரசியல்துறையின் அறிக்கை!

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 25/01/2025 திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் தமிழீழப் பயணம்! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்களின், தமிழீழப் பயணம் மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடனான சந்திப்புத் தொடர்பான, உண்மைகளைத் தெளிவூட்டும் அறிக்கையொன்றை வெளியிட வேண்டிய அவசியம் அனைத்து நாடுகளில் இயங்கிவரும், தமிழீழ அரசியல் துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பயணம் தொடர்பான உண்மைகளை, உரிய தருணத்தில் உறுதிப்படுத்த, நாம் தவறுவோமாயின், […]
Read more

தமிழ்ப் பொது வேட்பாளர் திரு.பா. அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை!

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 09.01.2025 தமிழ்ப் பொது வேட்பாளர் திரு. பா.அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை! தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில், பல தசாப்தப் பாரம்பரியம் கொண்ட மூத்த தமிழ் கட்சிகளில் ஒன்றான, தமிழரசுக் கட்சியின் சமகாலச் செயற்பாடுகள், கட்சியின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மோசமடைந்துள்ளது. தமிழரசு கட்சி எந்தத் தனி நபர்களின் சொத்தும் கிடையாது. இது ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட முதுபெருங்கட்சியாகும். […]
Read more

TAGS

TRENDING