18.09.2025 தமிழீழத் தேசியப் படைப்புக்களுக்கான தணிக்கை குழுமம் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தடை செய்தது! பேரன்புக்குரிய படைப்பாளிகளே! இன்றைய வர்த்தக உலகில், வர்த்தக நலன் மற்றும் தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் நின்று, உண்மை, நேர்மை, பக்கச்சார்பின்மை ஆகிய உயரிய பண்புகளை வரித்து, அடக்கி ஒடுக்கப்படும் எமது மக்களின் விடிவிற்காகப் படைப்பாளிகள் செயற்பட வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம். நீங்கள் எந்த சக்திகளிடமும் அடிபணிந்து விலை போகாமல், உண்மையின் பக்கம், நீதியின் பக்கம் நின்று இன அழிப்புக்குள்ளான மக்களின் […]
Read more