23.10.2024 “வன்னி மண்ணின் தலைசிறந்த மூத்த களமுனைப் போராளி திரு.எல்விற்ரன் அவர்களை நாம் இழந்துவிட்டோம்!” தமிழீழ மண்ணை இந்திய இராணுவம் ஆக்கிரமித்து இருந்த காலங்களில், வரலாற்றுச் சமரான நெடுங்கேணிப் பாடசாலையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணும் மீதான தாக்குதலை நேரடியாக வழிநடத்தி, பெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து, வன்னி மண்ணுக்கும், தமிழீழத்திற்கும் பெருமை சேர்த்தவர் போராளி எல்விற்ரன் அவர்கள். இவரின் திறமை கண்டு, பொறுப்பாளராகவும், சிறந்த தளபதியாகவும் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், அந்நிலைகளை விரும்பாது, களமுனைப் போராளியாகவே அவர் […]
Read more